குட்டி டவுசரில் தொடையழகி ரம்பாவிற்கே டஃப் கொடுத்த VJ அஞ்சனா!..இதுவரை இல்லாத கவர்ச்சி லுக்
Anjana Rangan
Viral Photos
Tamil TV Shows
By Dhiviyarajan
பிரபல சின்னத்திரை நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்த அஞ்சனா, தற்போது சினிமா நிகழ்ச்சிகள் மற்றும் விழாக்களை தொகுத்து வழங்கி வருகிறார்.
ஹீரோயின்களை போல இவருக்கு இன்ஸ்டாகிராமில் ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட பாலோவர்ஸ் உள்ளனர்.
சோசியல் மீடியா பக்கத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் vj அஞ்சனா அடிக்கடி தனது குடும்பத்துடன் இருக்கும் புகைப்படம் மற்றும் போட்டோஷூட்களை ரசிகர்களுடன் இன்ஸ்டகிராமில் பகிர்ந்து கொள்வார்.
அப்படி அஞ்சனா சமீபத்தில் குட்டை ஆடையில் எடுத்து கொண்ட புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார். தற்போது அந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
இதோ புகைப்படம்.