தொகுப்பாளினி அஞ்சனா ரங்கனின் ரீசெண்ட் போட்டோஸ்
Anjana Rangan
Actress
By Jai
VJ அஞ்சனா
அஞ்சனா சன் மியிஸிக் இசை நிகழ்ச்சி மூலம் எல்லோரிடத்திலும் செம பேமஸ் ஆனவர். அதிலும் 90ஸ் கிட்ஸ் பலருக்கும் யார் அஞ்சனா, யார் மணிமேகலை என்ற குழப்பம் வரும் அளவிற்கு இருவரும் ஒரே மாதிரி அப்போது இருப்பார்கள்.

இதில் அஞ்சனா தற்போது பல படங்களின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். அதில் குறிப்பாக தெலுங்கு படங்கள் ப்ரோமோஷன் பலவற்றை இவர் தொகுத்து வழங்கியுள்ளார்.
இந்நிலையில் சமீபத்தில் எடுத்த க்யூட் புகைப்படங்களை பகிர்ந்து பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.