குட்டையாடையில் மயக்கும் போஸ்!! திருமணமாகி குழந்தை பெற்றும் குறையாத கவர்ச்சியில் விஜே அஞ்சனா..
Anjana Rangan
Tamil Actress
Actress
By Jai
தொகுப்பாளினியாக சன் மியூசிக் தொலைக்காட்சியில் டாப் தொகுப்பாளினியாக வலம் வந்தவர் தான் அஞ்சனா ரங்கன். இவர் அந்த தொலைக்காட்சியில் பணியாற்றி ஏராளமான ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கியவர்.

இவர் இப்போது தொலைக்காட்சி, தனியார் நிகழ்ச்சி என பணியாற்றி வருகிறார். பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வரும் அஞ்சனா, கடந்த 2016ல் கயல் சந்திரனை காதலித்து திருமணம் திருமணம் செய்து கொண்டார்.
அதன்பின் 2 ஆண்டுகள் கழித்து ஒரு மகனை பெற்று வளர்த்து வந்த அஞ்சனா, தொகுப்பாளினி பணியை தொடர்ந்து செய்து வந்தார். ஆரம்பத்தில் அடக்கவுடக்கமாக இருந்து தற்போது கிளாமர் ரூட்டுக்கு தாவி இருக்கிறார். சமீபத்தில் குட்டையான ஆடையணிந்து ரீல்ஸ் செய்துள்ள வீடியோவை பகிர்ந்து ஷாக் கொடுத்துள்ளார்.