பத்தவைக்கும் ஆட்டம்!! சேலையில் எடுத்த ரீல்ஸ் வீடியோவை பகிர்ந்து தொகுப்பாளினி டிடி..
Star Vijay
Dhivyadharshini
Devara: Part 1
By Edward
டிடி என்ற திவ்யதர்ஷினி
தமிழ் சின்னத்திரையில் மிகவும் பிரபலமான தொகுப்பாளினியாக 20 வருடங்களுக்கும் மேலாக கலக்கி வருபவர் டிடி என்ற திவ்யதர்ஷினி.
இவர் பள்ளி படிக்கும்போதே விஜய் டிவியில் அறிமுகமானவர் முதன்முதலில் உங்கள் தீர்ப்பு என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
பத்தவைக்கும் பார்வைக்காரா
தொகுப்பாளினியாக என்ட்ரி கொடுத்த உடனே பிரபலம் ஆனவர் டப்பிங் கலைஞராகவும் பணியாற்றி உள்ளார். சமீபத்தில் மாடர்ன் லுக்கில் எடுத்த அழகிய போட்டோஷூட் புகைப்படத்தை பகிர்ந்து வந்தார்.
தற்போது, தேவரா படத்தின் பத்தவைக்கும் பாடலுக்கு க்யூட்டாக ஆட்டம்போட்டு எடுத்த ரீல்ஸ் வீடியோவை பகிர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறார்.