சூப்பர் சிங்கர் விஜே திவ்யாவா இது? தண்ணில கணவருடன் செய்ற வேலையா இது!
singer
supersinger
television
vjdivya
By Jai
பிரபல தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றியவர் விகே திவ்யா. தீராத விளையாட்டு பிள்ளை, வில்லு உள்ளிட்ட படங்களின் பாடலையும் பாடி பிரபலமானார் விஜே திவ்யா.
சில காரணங்களா தொலைக்காட்சி பக்கமே திரும்பாத திவ்யா கடந்த 2019ல் சிபு என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு வெளிநாட்டில் செட்டிலாகிவிட்டார் என்ற செய்தியும் வெளியானது.
சமீபத்தில் கூட ஆபாசமாக வீடியோ ஒன்றினை அவரது சமுகவலைத்தளத்திற்கு மர்மநபர் அனுப்பியது சர்ச்சையானது. இந்நிலையில் தண்ணீருக்கடியில் கணவருடன் ரொமான்ஸ் செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.
[