அந்த ஆடையுடன் முன்னாள் காதலருடன் எடுத்த புகைப்படம்!! வைரலாகும் மகாலட்சுமியின் பிக்..
சீரியல் நடிகை மகாலட்சுமி, தயாரிப்பாளர் ரவீந்தரை கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார். பல விமர்சனங்களை சந்தித்து வந்த இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்தும் தங்கள் வேலைகளில் கவனம் செலுத்தியும் வந்திருக்கிறார்.
முடிந்த சில வாரத்திலேயே ரவீந்தர் 16 கோடி பணமோசடி காரணமாக கைது செய்யப்பட்டு கம்பி எண்ணிக்கொண்டிருக்கிறார். மகாலட்சுமி கணவர் பண்ண தப்புக்கு அவர் அனுபவிக்கிறார் என்று போட்டோஷூட் பக்கம் சென்றார்.
தற்போது கணவர் நிபந்தனைகளுடன் ஒரு மாதம் கழித்து ஜாமீன் வழங்கபட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில்,ஏற்கனவே திருமணமாகி ஒரு மகன் இருக்கையில் விவாகரத்து பெற்று கணவரை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தார். அதன்பின் ரவீந்தரை காதலித்து இரண்டாம் திருமணம் செய்து கொண்டார்.
தற்போது, மகாலட்சுமி ரவீந்தரை திருமணம் செய்வதற்கு முன் நடிகர் ஈஸ்வருடன் நெருக்கமாகவும் அவருடன் காதலில் இருப்பதாகவும் கூறி சில புகைப்படங்கள் வெளியாகின.
விஜய் படத்தால் ஓவர் ஆக்டிங் பண்றேன்-ன்னு சொல்றாங்க!! ஆனா அஜித்துடன்... ஓப்பனாக பேசும் நடிகை ஜோதிகா..
இதனை ஈஸ்வரின் மனைவி கடுமையாக மகாலட்சுமியை திட்டித்தீர்த்து பிரச்சனை செய்ததால் இருவரும் விலகினர். இந்நிலையில் ஈஸ்வருடன் மகாலட்சுமி எடுத்த புகைப்படம் தற்போது இணையத்தில் பரவத்துவங்கியுள்ளது.