பிக்பாஸ் விஜே மகேஸ்வரியின் மகனா இது!! அம்மா அளவிற்கு வளர்ந்திட்டாரே இப்படி..
பிரபல தொலைக்காட்சியில் சமையல் மற்றும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பிரபலமானவர் விஜே மகேஸ்வரி. நடிகர் கமல்ஹாசனின் விக்ரம் படத்தில் நடித்துள்ள மகேஸ்வரி ஒருசில படங்களில் நடித்துள்ளார்.
திருமணமாகி ஒரு மகன் இருக்கையில் சில கருத்து வேறுபாடு காரணமாக ஒரே வருடத்தி விவாகரத்து பெற்று தனியாக இருந்து வருகிறார்.
சமீபத்தில் நடந்து முடிந்த பிக்பாஸ் சீசன் 6ல் போட்டியாளராக கலந்து கொண்ட மகேஸ்வரி சில வாரங்களிலேயே பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றபட்டார்.

அதன்பின் நிகழ்ச்சி முடிந்து அசீம் டைட்டில் வின்னரானது, அவருக்கு எதிராக வெளிப்படையான கருத்தினை கூறி வந்தார்.
இந்த சம்பவம் பெரியளவில் பேசப்பட்ட நிலையில் விஜே மகேஸ்வரி தன்னுடைய மகனின் புகைப்படத்தை வெளியிட்டு நன்றி தெரிவித்துள்ளார். இந்த பதிவிற்கு ரசிகர்கள் பாராட்டியும் ஆதரவான கருத்தையும் பகிர்ந்து வருகிறார்கள்.
Proud of u mahe ??? pic.twitter.com/75umZ7RqMd
— Preethi (@Preethi_dodda) February 6, 2023