இரவு பார்ட்டியில் குத்தாட்டம்! நண்பர்களுடன் பப்பில் விஜே பார்வதி வீடியோ..

nightparty vjparvathy surviovor
By Edward Mar 15, 2022 06:18 AM GMT
Report

குறுகிய காலக்கட்டத்தில் பிரபலமாவது என்பது சாதாரண விஷயம் கிடையாது. அப்படி பிரபல யூடியூப் சேனலில் விஜேவாக பணியாற்றி தனக்கென ஒரு பாணியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர் விஜே பார்வது.

இளைஞர்களிடம் அந்தரங்கமான கேள்விகளை கேட்டு சர்ச்சையில் சிக்கினார். இதையடுத்து, சர்வைவர் நிகழ்ச்சியில் பங்கு பெற்று பிரபலமானார். எப்போது இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் பார்வதி சர்வைவர் நிகழ்ச்சிக்கு பிறகு க்ளாமர் புகைப்படங்களை வெளியிட்டு ஷாக் கொடுத்தார்.

தற்போது பப்பில் இரவு பார்ட்டியில் கலந்து கொண்டு மது அருந்தி குத்தாட்டம் போட்டுள்ளார். அவர் ஆடிய வீடியோ இணையத்தில் லீக்காகி வைரலாகி வருகிறது.