ஆண்டி, நீயெல்லாம் மதுரை பொண்ணுனு சொல்லாத.. ட்ரோல் செய்த நெட்டிசனை பச்சை பச்சையாக திட்டிய விஜே பார்வதி
Survivor
VJ Parvathy
VJ Paaru
By Parthiban.A
யூடியூப் சேனலில் தொகுப்பாளராக வந்து மிக பாப்புலர் ஆனவர் பார்வதி. அந்த புகழ் மூலமாக அதன் பின் அவர் ஜீ தமிழின் சர்வைவர் ஷோவில் போட்டியாளராக பங்கேற்றார். அவர் பேசும் விதத்தை பார்த்து நெட்டிசன்கள் அவரை பிக் பாஸ் ஜூலிக்கு இணையாக ட்ரோல் செய்தனர்.
இந்நிலையில் தற்போது பார்வதி இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து சற்று கவர்ச்சி தூக்கலான போட்டோக்களை பதிவிட்டு வருகிறார். அது அவரது ரசிகர்களுக்கு அதிகம் பிடித்து வருகிறது. ஆனாலும் சிலர் அவரை ட்ரோல் செய்து வருகின்றனர்.
நீ எல்லாம் மதுரை பெண் என சொல்லிடாதே என நெட்டிசன் ஒருவர் கமெண்டில் திட்ட, பார்வதி கடும் கோபத்துடன் பதிலடி கொடுத்து இருக்கிறார். அவர் பச்சை பச்சையாக அந்த நபரை திட்டி இருப்பது தான் ஹைலைட்.
மேலும் ஒருவர் அவரை ஆன்டி என சொல்ல அவருக்கும் கோபமான பதிலடி கொடுத்து இருக்கிறார் அவர்.
