பொது இடத்தில் படுமோசமான கெட்ட வார்த்தை!! விஜே பிரியங்காவை வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்..
சூப்பர் சிங்கர், ஊ சொல்றியா ஊ ஊம் சொல்றியா உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாக பணியாற்றி பிரபலமானவர் வீஜே பிரியங்கா தேஷ்பாண்டே. காமெடி கலந்து அவர் பேச்சும், காமெடி ரியாக்ஷன்களும் தனி ரசிகர்கள் பட்டாளே இருக்கும் இடையில் இரட்டை அர்த்த காமெடிகளை கூறி எரிச்சலும் ஏற்படுத்துவார்கள்.
பின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சில முகம் சுளிக்க வைக்கும் விசயத்தையும் செய்தார். தற்போது மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கி இருக்கிறார் பிரியங்கா. ஒரு நிகழ்ச்சியில் அர்ச்சனா பங்கேற்ற போது அர்ச்சனாவிடன் சில விசயங்களை குறித்து பேசினார் பிரியங்கா. அர்ச்சனாவிடம் மறு பதிலளித்த பிரியங்கா, தன்னுடைய யூடியூப் சேனலில் ஒரு வீடியோ போட்டிருந்தேன்.
அப்போது ஒரு தலைவர் இறந்திருந்தார். அந்த வீடியோவுக்கு கீழே ஒருவர் எவ்வளவு பெரிய தலைவர் இறந்திருக்கிறார், என்று கூறி (பெண்களை இழிவுபடுத்தும் ஒரி கெட்ட வார்த்தை) கூறி வீடியோ போட்டிருக்கா பாரு என்று அசிங்கமாக திட்டியிருந்தார். அந்த கெட்டவார்த்தையை அப்படியே நிகழ்ச்சியில் பிரியங்கா கூறியிருக்கிறார்.
தன்னை மோசமான
பேசி ஆனந்தம் கொள்பவர்கள் மத்தியில் தன்னை நேசிக்கும் பலர்
இருப்பதை சிட்டிக்காட்டும் விதமாக இந்த சம்பவத்தை
கூறியிருக்கிறார். எதுவாக இருந்தாலும் பொது நிகழ்ச்சியில்
இப்படியான வார்த்தையை கூறக்கூடாது என்று பிரியங்காவை
திட்டி வருகிறார்கள்.