திமிரில் கத்திய விஜே பிரியங்கா.. கட்டையால் அடித்து கதறவிட்ட பிரபல நடிகர்..
ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் பல ஆண்டுகளாக நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருபவர்கள் மாகாபா ஆனந்த் மற்றும் விஜே பிரியங்கா டெஸ்பாண்டே. சூப்பர் சிங்கர், தி வால் தற்போது ஊ அண்டாவா ஊஊ அண்டாவா என்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி டிஆர்பியை ஏற்றி வருகிறார்கள்.
இதில் பிரியங்கா சில நிகழ்ச்சிகளில் நடுவராகவும் பணியாற்றி இருக்கிறார். தற்போது பிக்பாஸ் டைட்டில் வின்னர் ராஜு பெயரில் ராஜு விட்டில் பார்ட்டி நிகழ்ச்சியில் சிறப்பு நிகழ்ச்சியாளராக இருந்து வருகிறார்.
இந்த வாரம் நடைபெற்றுள்ள நிகழ்ச்சியில் நடிகர் மன்சூர் அலி கான் அவர்கள் கலந்து கொண்டு கலாட்டா செய்துள்ளார். அதில் விஜே பிரியங்காவுடன் ரொமாண்டிக் நடனமாடிய வீடியோ வைரலானதை தொடர்ந்து அவரை கட்டையால் மன்சூர் அலிகான் அடித்து கதறவிட்டுள்ளார்.
பெண்களை அடிக்க மாட்டேன் என்று கூறிவிட்டு இப்படி அடிக்கிறீங்களே என்று கருத்துக்களை நெட்டிசன்கள் பகிர்ந்து வருகிறார்கள்.