விஜய் டிவி நீக்கிட்டாங்களா!! வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த விஜே பிரியங்கா தேஷ்பாண்டே..

Priyanka Deshpande Star Vijay Tamil TV Shows
By Edward Jun 07, 2025 05:45 PM GMT
Report

பிரியங்கா தேஷ்பாண்டே

விஜய் தொலைக்காட்சி சேனலில் தொகுப்பாளினியாக பல ஆண்டுகளாக பணியாற்றி வருபவர் பிரியங்கா தேஷ்பாண்டே. சூப்பர் சிங்கர், ஸ்டார் மியூசிக் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வரும் பிரியங்கா, கடந்த குக் வித் கோமாளி 5ன் டைட்டில் வின்னரானார்.

விஜய் டிவி நீக்கிட்டாங்களா!! வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த விஜே பிரியங்கா தேஷ்பாண்டே.. | Vj Priyanka Return To Vijay Tv Startmusicseason6

அதன்பின் ஒருசில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்த பிரியங்கா, சமீபத்தில் என்பவரை திடீரென திருமணம் செய்து அதிர்ச்சி கொடுத்தார்.

தற்போது கணவருடன் நேரத்தை செலவிட்டு வரும் பிரியங்கா, உங்க வாய் உங்க உருட்டு என்ற கேப்ஷனுடன், வாயை மூடியபடி இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, கர்ப்பமானதால் தான் திடீர் திருமணம் என்று செய்திகள் உலா வருவதை பார்த்துத்தான் அதற்கு பதிலடி கொடுத்திருப்பதாக சிலர் கூறினர்.

விஜய் டிவி நீக்கிட்டாங்களா!! வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த விஜே பிரியங்கா தேஷ்பாண்டே.. | Vj Priyanka Return To Vijay Tv Startmusicseason6

விஜய் டிவி நீக்கிட்டாங்களா

அதேபோல் விஜய் டிவி வேறொரு நிறுவனத்துடன் இணைந்ததால் பிரியங்காவை தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் இருந்து நீக்கிவிட்டார்கள் என்ற செய்திகள் பரவியது. ஆனால் பிரியங்கா திருமணத்திற்குப்பின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வந்தார்.

தற்போது விஜய் டிவியில் பிரியங்கா தொகுத்து வழங்கி வந்த ஸ்டார்ட் மியூசிக் சீசன் 6 துவங்கவுள்ளது. அதன் பிரமோ வீடியோவை பிரியங்கா பகிர்ந்துள்ளார். அந்த பிரமோவும் ஒரு வாய்ஸ் உனக்குத்தான் திருமணமாச்சே அடுப்பாங்கரையில் ஆப்பம் சுடுறதவிட்டுட்டு, உனக்கு என்ன இங்க வேலை என்று கூறும்.

விஜய் டிவி நீக்கிட்டாங்களா!! வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த விஜே பிரியங்கா தேஷ்பாண்டே.. | Vj Priyanka Return To Vijay Tv Startmusicseason6

அதற்கு பிரியங்கா, ஸ்டார்ட் மியூசிக் என்றால் பிரியங்கா, போ அந்தப்பக்கம் என்று கூறியுள்ளார். ஏற்கனவே தனக்கு காலில் ஃபிராக்சர் ஏற்பட்டதை போட்டோவுடன் அறிவித்த பிரியங்கா, மீண்டும் ஒரு நிகழ்ச்சியில் பார்ப்பதை அவரது ரசிகர்கள் அதிக எதிர்ப்பார்ப்புகளுடன் காத்திருக்கிறார்கள்.