மணிமேகலை பிரச்சனை இருக்கட்டும்!! CWC5க்கு பிரியங்கா வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா..

Priyanka Deshpande Star Vijay Cooku with Comali Manimegalai
By Edward Sep 21, 2024 10:45 AM GMT
Edward

Edward

Report

சின்னத்திரையில் டாப் தொகுப்பாளினியாக திகழ்ந்து சூப்பர் சிங்கர், ஸ்டார் மியூசிக் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பிரபலமாகியவர் பிரியங்கா. தற்போது குக் வித் கோமாள் சீசன் 5ல் போட்டியாளராக கலந்து கொண்டு இறுதி சுற்று வரை சென்றிருக்கிறார்.

மணிமேகலை பிரச்சனை இருக்கட்டும்!! CWC5க்கு பிரியங்கா வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா.. | Vj Priyanka Salary For Cookwithcomali5 Star Vijay

இதற்கிடையில் பிரியங்காவிற்கும் மணிமேகலைக்கும் நிகழ்ச்சியில் ஏற்பட்ட பிரச்சனை இன்று வரை கொழுந்துவிட்டு எரிந்து வருகிறது. மணிமேகலை இதுகுறித்து இணையத்தில் விளக்கம் கொடுத்தாலும் விஜய் டிவி பிரபலங்கள் பலரும் பிரியங்காவிற்கு தான் ஆதரவுகளை தெரிவித்து வருகிறார்கள்.

பிரியங்கா வாங்கிய சம்பளம்

இந்த பிரச்சனை எப்போது முடியும் என்று இருக்கும் நிலையில் பிரியங்கா, குக் வித் கோமாளி சீசன் 5க்காக வாங்கிய சம்பளம் எவ்வளவு என்று கசிந்துள்ளதுள்ளது. பிரியங்கா குக் வித் கோமாளி 5 நிகழ்ச்சிக்கு ரூ. 18 ஆயிரம் சம்பளமாக பெறுகிறாராம்.

மணிமேகலை பிரச்சனை இருக்கட்டும்!! CWC5க்கு பிரியங்கா வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா.. | Vj Priyanka Salary For Cookwithcomali5 Star Vijay

மேலும் விஜய் டிவி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வரும் பிரியங்காவிற்கு ஒரு எபிசோடிற்கு மட்டும் இரண்டரை லட்சம் வரை சம்பளமாக வாங்குகிறாராம்.

ஆனால் மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியை தொகுத்து வழங்க வெறும் 60 ஆயிரம் மட்டுமெ சம்பளமாக பெறுகிறாராம். இதனால் தான் மணிமேகலைக்கு ஒரு ஈகோ கிளாஷ் வந்ததாகவும் கூறப்படுகிறது.