திருமணமாகி ஒரே வருடத்தில் விவாகரத்து!! காரணத்தை புட்டுபுட்டு வைத்த விஜே ரம்யா..

Star Vijay Ramya Subramanian Divorce
By Edward Jan 05, 2023 10:55 AM GMT
Report

பிரபல தொலைக்காட்சி சேனல்களில் தொகுப்பாளர்களாக பணியாற்றி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றவர்கள் லிஸ்ட்டில் இருப்பவர் விஜே ரம்யா. பிரபலங்களை பேட்டி எடுப்பது, சினிமா நிகழ்ச்சிகளை பேட்டி எடுப்பது என்று பல வேலை செய்து வருகிறார்.

திருமணமாகி ஒரே வருடத்தில் விவாகரத்து!! காரணத்தை புட்டுபுட்டு வைத்த விஜே ரம்யா.. | Vj Ramya Open Talk About Her Divorce Life After

திருமணம் - விவாகரத்து

இதற்கிடையில் உடற்பயிற்சி செய்து அதற்காக ஒரு புத்தகத்தையே வெளியிட்டு இருக்கிறார் விஜே ரம்யா. ஒரு சில படங்களில் நடிகையாக நடித்தும் விளம்பர படங்களில் நடித்தும் வருகிறார் ரம்யா. கடந்த 2014 ஆம் ஆண்டு அப்ரஜித் ஜெயராம் என்ற ஆடிட்டர் ஒருவரை திருமணம் செய்தார். திருமணமாகி ஒரே வருடத்தில் இருவருக்கும் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு 2015ல் விவாகரத்து செய்து பிரிந்து வாழ்ந்து வருகிறார். இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் தன் பணியிலும் வேலையில் சிறப்பான கவனத்தை காட்டி வருகிறார்.

திருமணமாகி ஒரே வருடத்தில் விவாகரத்து!! காரணத்தை புட்டுபுட்டு வைத்த விஜே ரம்யா.. | Vj Ramya Open Talk About Her Divorce Life After

ரம்யா பேட்டி

சமீபத்திய ஒரு பேட்டியொன்றில் விவாகரத்து விசயமான சில சம்பவங்களை பகிர்ந்துள்ளார். 16 வயதில் இருக்கும் போது கண்ணு ரெட்டாக இருக்கும் போது சிலர் என்னை பார்த்து, ஃபுல் சரக்கா என்றும் கேமராமேன் கூட இதனை பார்த்து கேட்டு இருக்கிறார். அவர்களுக்கு தெரியாது என்னோடு தூக்கமிண்மை தான். 99 சதவீதம் என்னை அவர்கள் பார்க்கிறார்கள், என் வாழ்க்கையில் நடப்பது என்னை சார்ந்தது. எல்லாத்தையும் அவர்களுக்கு விவரிக்க முடியாது. திருமணம் என்பது முக்கியம் தான்.

திருமணமாகி ஒரே வருடத்தில் விவாகரத்து!! காரணத்தை புட்டுபுட்டு வைத்த விஜே ரம்யா.. | Vj Ramya Open Talk About Her Divorce Life After

ஆனால், ஒரு டிக் மார்க் பெண்களுக்கு இருக்க கூடாது. அதில் திருமணம் செய்து குழந்தையை பெத்துக்கணுமா என்று தெரிவித்துள்ளார். யாரை திருமணம் பண்ணனும், பெத்துக்கணுமா என்பது அவர்களின் விருப்பம். என்னோட்டைய வாழ்க்கை என்று வெளிப்படையாக கூறியுள்ளார். எனக்கு ஒரு சரியான காரணம் இருந்தது அதனால் அதை செய்தேன். என்னுடைய வாழ்க்கையை நான் எழுதி இருக்கிறேன். வேறொரு வாழ்க்கை வருவது பார்ப்போம் என்று தெரிவித்துள்ளார் விஜே ரம்யா.

Gallery