ஓடாத படத்துக்கு ஏன் இத்தனை ஆடம்பரம், சிம்புவின் தந்திரம்

Silambarasan Vendhu Thanindhathu Kaadu
By Tony Sep 25, 2022 03:17 AM GMT
Report

வெந்து தனிந்தது காடு

சிம்பு தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முன்னணி நடிகர். இவர் நடிப்பில் கடைசியாக வந்த மாநாடு மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

இந்நிலையில் சமீபத்தில் வந்த வெந்து தனிந்தது காடு படம் முதன் 4 நாட்கள் மிகப்பெரிய வசூலை பெற்றது.

ஓடாத படத்துக்கு ஏன் இத்தனை ஆடம்பரம், சிம்புவின் தந்திரம் | Vtk Movie Verdict

சிம்பு தந்திரம்

அதன் பிறகு பெரும் வசூல் வீழ்ச்சி ஏற்பட்டது. ஆனால், சிம்புவோ இந்த படத்தை மிகப்பெரிய வெற்றி படமாக காட்ட தொடர்ந்து வெற்றி விழாக்களை நடத்தி வருகிறார்.

அதோடு நேற்று ப்ரோடிசரே சிம்புவிற்கு கார் வாங்கி கொடுத்தார், ஆனால், திருப்பூர் சுப்ரமணியம் இப்படம் ரொம்ப சுமாரான வசூல் என்று உண்மையை போட்டு உடைத்துவிட்டார்.