VTV படத்திற்கு முதலில் இருந்த மிக மோசமான கிளைமேக்ஸ்..நல்லவேலை எடுக்கல

Silambarasan
By Tony Feb 04, 2026 09:30 AM GMT
Report

சிம்பு, திரிஷா நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் வெளிவந்து மெகா ஹிட் ஆன படம் விண்ணைதாண்டி வருவாயா.

இந்த படம் தற்போது வரை சென்னை மல்டிப்ளக்ஸ் ஒன்றில் ஒரு ஷோ தினமும் ஹவுஸ்புல் காட்சியாக ஓடிக்கொண்டு இருக்கிறது.

VTV படத்திற்கு முதலில் இருந்த மிக மோசமான கிளைமேக்ஸ்..நல்லவேலை எடுக்கல | Vtv Movie First Has Bad Climax

அதனால் தான் விண்ணைத்தாண்டி வருவாயா படத்திற்காக மிகப்பெரிய ரசிகர்கள் உள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் கிளைமேக்ஸ் முதலில், சிம்பு சிரஞ்சீவி வைத்து படத்தை எடுப்பார்.

அப்போது இவர்கள் காதல் தெரிந்து சிரஞ்சீவி, சிம்புவை ஹெலிகாப்டர் ஒன்றில் அழைத்துக்கொண்டு சென்று திரிஷாவுடன் பேசி சேர்த்து வைப்பதாக இருந்தது, ஆனால் அது மிக மோசமாக இருப்பதை உணர்ந்து கௌதம் மாற்றியுள்ளார்.