லைவ்வில் அரோராவின் அந்த வீடியோவை டெலிகாஸ்ட் செய்த பிக்பாஸ்!! நெட்டிசன்கள் ஷாக்..
பிக்பாஸ் அரோரா
பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி விஜய் சேதுபதி தொகுத்து வழங்கப்பட்டு வருகிறது. 63 நாட்களை கடந்துள்ள பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று சனிக்கிழமை எபிசோட்டில் போட்டியாளர்களை காரசாரமாக கண்டித்தார் விஜய் சேதுபதி.

இந்நிலையில் 24 மணிநேரமும் ஓடிடி தளத்தில் ஸ்டீமிங் ஆகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில், போட்டியாளர்கள் நடந்து கொள்ளும் சில மோசமான காட்சிகள் இணையத்தில் பகிரப்பட்டு விமர்சனத்திற்குள்ளாகும்.
வீடியோ
அந்தவகையில் அரோரா, கழிவறை வெளியில், அதுவும் கேமராவுக்கு முன்பே, தனது உள்ளாடையை சரி செய்யும் வீடியோ பிக்பாஸ் 24*7ல் ஒளிப்பரப்பு செய்யப்பட்டது.
இதனை பார்த்த நெட்டிசன்கள் என்ன இந்த வீடியோ எல்லாம் டெலீகாஸ்ட் பண்ணுறீங்க பிக்பாஸ் என்று கேள்வி எழுப்பியும் அரோரா, பாத்ரூமிற்குள் சென்று அதை செய்திருக்கலாமே என்று கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.
வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்க..