கணவரை புகழ்ந்து தள்ளிட்டு இப்படி செய்ய சமந்தாவுக்கு எப்படி மனசு வந்துச்சு...
samantha
divorce
nagachaitanya
By Edward
தென்னிந்திய சினிமாவின் காதல் ஜோடிகளாக திகழ்ந்து வந்தவர்கள் சமந்தா - நாக சைதன்யா. கடந்த 2017ல் காதலித்து திருமணம் செய்த இருவரும் கடந்த ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர். திருமணம் - விவாகரத்தான கால இடையில் இருவரும் மாறி மாறி பல இடங்களில் புகழ்ந்து தள்ளி வந்தனர்.
அதில் நடிகை சமந்தா கணவர் புகழ் பாடும் மனைவியாக எங்கு போனாலும் பெருமையாக பேசிவந்தார். அப்படி ஒருமுறை, தான் செய்த மோசமான தவறை கூட அவர் பார்த்திருக்கிறார்.
ஆரம்பத்தில் இருந்த ஆளாக நான் இருந்த காலத்தில் என்னை நலமுடன் பார்த்து கொண்டார். அமெரிக்காவில் இருக்கும் அம்மாவிடம் பேச உதவி செய்தார் என்று கூறியிருந்தார். அப்படியெல்லாம் புருஷன் ஜாலம் பாடும் மனைவியாக பேசிவிட்டு எப்படி விவாகரத்து செய்ய மனசு வந்துச்சு என்று பல கேள்விகளை கேட்டு வருகிறார்கள்.