ஜோசியம் சார் ஜோசியம் இந்த 5 பேர் கிட்ட கேட்டு பாரு! வாழ்க்கை எப்பவும் சரியா இருக்குமாம்!!..

astrology advice
By Edward Nov 14, 2021 10:00 AM GMT
Report

ஒரு நபர் தம்மிடம் வந்து அட்வைஸ் என்ற பெயரில் ஆலோசனையோ வழிக்காட்டுதலோ கூறினார் சில நேரங்களில் அது நடந்துவிடும். அதிலிருந்து அவர் கூறுவது சாஸ்த்திர வாக்காக கடைப்பிடித்து அவர் பின்னாடியே நடந்து செல்வார்கள்.

அப்படி ஜோதிட சாஸ்த்திரப்படி 5 ராசிக்காரர்களிடம் அறிவுரை வாங்கினால் அது நியாயமானவர்களாகவும் சிறந்தவர்களாகவும் இருப்பார்களாம். அந்த ஐந்து ராசிகாரர்களில் முதலில் இருப்பவர்கள் மகர ராசிகாரர்கள். சரியான திசை, அறிவுரை, முன்னேற உதவும் வார்த்தைகளை கொண்டவர்களாம்.

இதையடுத்து மீனம் ராசிக்காரர்கல் ஆறுதலாகவும் தோள்பட்டை கொடுத்து ஆலோசனை வழங்குவதில் சிறந்தவர்களாகவும் இருப்பார்களாம்.

கசப்பான உண்மைகளை பேசி நேரடியாக நேர்மையாக கூறுபவர்கள் கன்னி ராசிக்காரர்கள். அவர்களால் தவறுகளை திருத்திக்கொண்டு உண்மையான வழிக்காட்டுதல்களை வழங்க பயன்படுவார்கள்.

எந்த சூழ்நிலையிலும் தமக்கு உதவி செய்பவர்களாகவும் வாழ்க்கை சூழலை மதிப்பிட்டு கூறுபவர்களாகவும் இருப்பவர்கள் மிதுனம் ராசிக்க்காரர்கள்.

நமக்கு வரும் சிக்கல் சமநிலையற்ற சூழலை தொலைவில் இருந்தே கணிக்கக் கூடியவர்கள் துலாம் ராசிக்காரர்கள். உலக நியதிகளை அதிகமாக பார்த்திருப்பதால் அனுபவங்கள் அதிகமதிப்பு வாய்ந்தவர்களாக இருப்பார்கள்.