அமெரிக்காவில் இருந்து இதற்காக தான் யாஷிகா கூட்டி வந்தாரா? அதுவும் அட்ஜெஸ்மெண்ட் செய்யவாம்..
சமீபத்தில் தமிழ் சினிமாவை அதிரவைத்த சம்பவம் யாஷிகா ஆனந்த் கார் ஓட்டி விபத்தாக்கியதுதான். அமெரிக்காவில் இருந்து இந்தியா வந்து சென்னையில் இருக்கும் யாஷிகா ஆனந்த் மற்றும் நண்பர்களை சந்தித்து பார்ட்டி கொடுத்துள்ளார் தோழி பவானி. பார்ட்டி முடிந்து மகாபலிபுரம் சென்ற வழியில் கட்டுப்பாட்டினை இழந்த கார் விபத்தாகி பவானி சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார்.
யாஷிகாவிற்கு கை கால் முதுகில் அடி பலமானதால் மூன்று அறுவை சிகிச்சை செய்தபின் தற்போது ஓய்வெடுத்து வருகிறார். எழ நிற்க 5 மாதங்கள் எடுக்கும் என்பதாலும் யாஷிகா சமீபத்தில் தெரிவித்தார். இந்நிலையில் தன் தோழி எதற்காக யாஷிகா ஆனந்தை சந்தித்தார் என்று நடிகரும் பத்திரிக்கையாளருமான பயில்வான் ரங்கநாதன் உண்மையை தெரிவித்துள்ளார்.
தோழி வள்ளி பவானிக்கு நடிப்பதற்கு ஆசை ஏற்பட்ட நிலையில், சினிமாவில் ஜெயிக்க வேண்டும் என்றால் அட்ஜஸ்ட்மென்ட், இரவு நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ள வேண்டும் என கூறி வள்ளி பவானி செட்டியை அழைத்துச் சென்றதாகவும், பவானியை பலருக்கும் விருந்தாக்க முயற்சித்ததாகவும் கூறியுள்ளார்.
மேலும் மது அருந்தவில்லை என்று கூறிய யாஷிகா போதை மருந்து அருந்தி இருக்கலாம் என்றும் அந்த பரிசோதனை ஏன் போலிசார் செய்யவில்லை என்று உண்மைகளை போட்டுடைத்துள்ளார்.