13 வருட காதல்.. மகளை கமலிடம் இருந்து பாதுகாக்க கெளதமி செய்த காரியம்
தமிழ் சினிமாவில் 90களில் ஆரம்பித்து 90களில் கொடிக்கட்டி பறந்த முன்னணி நடிகைகளில் ஒருவர் நடிகை கெளதமி. முன்னணி இயக்குனர்கள், நடிகர்கள் என தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி போன்ற மொழிகளில் நடித்து வந்தார்.
1998 சந்தீப் என்பவரை திருமணம் செய்து கொண்டு ஒரே ஆண்டில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்து பிரிந்தார். சுபலட்சுமி பட்டியா என் பெண் பிள்ளையை பெற்ற கெளதமி விவாகரத்துக்கு பிறகு நடிகர் கமல் ஹாசனுடன் 10 வருடங்களுக்கும் மேலாக லிவ்விங் டு கெதர் வாழ்க்கையை வாழ்ந்து வந்தார்.
அதன்பின் சில வருடங்களுக்கு முன் தன் மகளின் எதிர்காலத்திற்காக கமல் ஹாசனை விட்டு பிரிந்தார். தற்போது அவரது மகள் சுபலட்சுமி வளர்ந்து 23 வயதாகிய நிலையில் நடிகையாக அவதாரம் எடுக்கவுள்ளாராம்.
இந்நிலையில் கெளதமி வானொலி ஒன்றுக்கு பேட்டி கொடுக்கும் போது கமலை பிரிய என்ன காரணம் என்பதை தெரிவித்துள்ளார். என் மகளை காப்பாற்ற தான் அந்த முடிவு, இதற்கு மேல் எதுவும் கேட்க கூடாது என்றும் தெரிவித்துள்ளார். அப்படி கமல் கெளதமி மகளிடம் எப்படி நடந்து கொண்டார் என்ற கேள்வி மக்களிடம் கேள்வி எழுந்து வருகிறது.
You May Like This Video