அதை காட்டி குத்தாட்டம் போட்ட தமன்னா!! அம்போன்னு ஸ்கூட்டி கூட தராமல் அசிங்கப்படுத்த இதான் காரணமாம்...

Rajinikanth Tamannaah Nelson Dilipkumar Jailer Kalanithi Maran
By Edward Sep 06, 2023 03:00 AM GMT
Report

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் அனிருத் இசையில் சமீபத்தில் வெளியான படம் ஜெயிலர். தற்போது வரை தயாரிப்பாளருக்கு 500 கோடிக்கும் மேல் வசூலை கொடுத்திருக்கிறது ஜெயிலர் படம்.

தயாரிப்பாளராக சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் ரஜினிக்கு 100 கோடி ஷார் மற்றும் விலையுயர்ந்த பிஎம்டபிள்யூ காரும் கொடுத்தார். அதன்பின் அடுத்த படத்தின் தொகையோடு சேர்த்து ஒரு காரை நெல்சனுக்கும் இசையமைப்பாளர் அனிருத்திற்கு காரையும் கொடுத்திருக்கிறார்.

சேலையில் படுகவர்ச்சி!! வீடியோவை வெளியிட்டு கிரங்கடிக்கும் தனுஷ் பட நடிகை

சேலையில் படுகவர்ச்சி!! வீடியோவை வெளியிட்டு கிரங்கடிக்கும் தனுஷ் பட நடிகை

இதனை அறிந்த நெட்டிசன்கள், அப்படி ஒரு காவாலா பாட்டில் குத்தாட்டம் போட்டு படத்தின் ஹைப்பையே தூக்கிய தமன்னாவுக்கு ஒன்னுமே கொடுக்கலையா என்றும் அம்போன்னு விட்டுட்டாரா என்றும் கூறி வருகிறார்கள்.

ஆனால் தமன்னா ஜெயிலர் படத்தின் போது சரியாக ஒத்துழைக்கவில்லை என்றும் பாலிவுட் வெப் தொடரில் மட்டுமே கவனத்தை செலுத்தியதால் தான் தமன்னாவை கண்டுக்கொள்ளாமல் இருக்க காரணம் என்று கூறி வருகிறார்கள்.

GalleryGallery