நெல்சனை கழட்டி விட்டுட்டாரா சூப்பர்ஸ்டார் ரஜினி? பீஸ்ட்டால் எல்லாம் போச்சா

Rajinikanth Nelson Dilipkumar
By Parthiban.A Jun 07, 2022 03:00 PM GMT
Report

கோலமாவு கோகிலா என்கிற ஹிட் படத்தை இயக்கி அதிக பாப்புலர் ஆனவர் நெல்சன். அவர் அடுத்து எடுத்த டாக்டர் ஹிட் ஆனது. ஆனால் தளபதி விஜய்யை வைத்து சமீபத்தில் ரிலீஸ் ஆகி மோசமான ரெஸ்பான்ஸ் பெற்றது.

அதனை தொடர்நது அடுத்து அவர் இயக்கத்தில் நடிக்க இருந்த ரஜினி நெல்சனை நீக்க இருப்பதாக செய்தி பரவியது. ஆனால் அதெல்லாம் இல்லை நெல்சன் அந்த ப்ராஜெக்ட்டில் தொடர்ந்து நீடிப்பார் என தெரிவிக்கப்பட்டது.

ஆனால் தற்போது இந்த படத்தில் இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் பணியாற்ற இருக்கிறார் என தகவல் வெளியாகி இருக்கிறது. இன்று ஏஜிஎஸ் நிறுவனம் ட்விட்டரில் இதை உறுதி செய்து இருக்கிறது.

சன் பிக்சர்ஸ் தான் படம் தயாரிக்கிறது, அப்படி இருக்க ஏஜிஎஸ் எதற்காக இப்படி தகவல் வெளியிடுகிறது என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.