சிவகார்த்திகேயனுக்கு கொடுத்த அக்கறை கணவருக்கு இல்லையா!! லியோவை விஜய் மனைவி ஒதுக்க இதான் காரணமா..
நடிகர் விஜய் நடிப்பில் லியோ படம் கடந்த 19 ஆம் தேதி வெளியாக 430 கோடிக்கும் மேல் வசூல் சாதனை படைத்து வருகிறார். பிரபலங்கள் கூட லியோ படத்தினை பார்க்கும் அப்டேட்டை இணையத்தில் பகிர்ந்து வருகிறார்கள்.
ஆனால் விஜய்யின் மனைவி சங்கீதா இதுவரை லியோ படத்தினை பார்க்கவில்லை. ஏற்கனவே இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும் அதனால் தான் வாரிசு ஆடியோ லான்ச்சிற்கு வராமல் லண்டன் சென்றுவிட்டதாகவும் கூறப்பட்டது.
ஆனால் சில மாதங்களுக்கு முன் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான மாவீரன் படத்தினை பார்க்க தியேட்டருக்கு சென்று ரசித்தார். ஏன் லியோ படத்தை மட்டும் சங்கீதா ஒதுக்கி வருகிறார்.
ஒருவேலை திரிஷா மீண்டும் விஜய்யுடன் நடித்ததாலோ அல்லது படத்தில் லிப்லாக் சீன் இருப்பதாலோ சங்கீதாவுக்கு பிடிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதுவரை விஜய் எந்த படத்தில் லிப்லாக் காட்சியில் சமீபகாலமாக நடிக்கவில்லை. திரிஷா என்பதால் அதற்கு விஜய் ஓகே சொன்னதால் தான் சங்கீதா படத்தை பார்க்கவில்லையா என்று விமர்சித்து வருகிறார்கள்.
You May Like This Video