இது Work from Road.. பெங்களூரில் பைக்கில் செல்லும்போது லேப்டாப்பில் வேலை பார்த்த நபர்

Bengaluru
By Parthiban.A Jul 13, 2022 12:45 PM GMT
Report

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவ தொடங்கிய நேரத்தில் பல நிறுவனங்கள் ஊழியர்களுக்கு work from home எனப்படும் வீட்டில் இருந்தே வேலைசெய்யும் முறையை கொண்டுவந்தனர். இரண்டு வருடங்களுக்கு மேல் ஆகியும் இந்த முறையில் தான் தற்போதும் பலரும் பணியாற்றி வருகின்றனர்.

இது ஒருபுறம் இருக்கட்டும், தற்போது பெங்களூரில் ஒரு நபர் பைக்கில் அமர்ந்துகொண்டு லேப்டாப் வைத்து வேலைபார்த்த நபர் புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

இதற்க்கு பெயர் தான் Work from Roadஆ என நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர். 

Gallery