உலகிலேயே மிக அழகான பெண்கள் உள்ள நாடு என்ன தெரியுமா, தெரிஞ்ச ஷாக் ஆகிருவீங்க
Actress
By Tony
உலகம் முழிவதுமே எதற்கெடுத்தாலும் எதாவது ஒரு சர்வே நடந்துக்கொண்டே தான் இருக்கும்.
எத்தனை பேர் பல் விளக்குகிறார்கள் என்பதில் தொடங்கி எத்தனை இட்லீ சாப்பிடுவார்கள் என்பது வரை ஒரு குரூப் சர்வே எடுத்துக்கொண்டு தான் இருக்கும்.
அந்த வகையில் தற்போது நடந்துள்ள சர்வே எல்லோர் கண்களிலும் ஹார்டின் வரவைக்கும் சர்வே தாங்க, அது வேறு ஒன்றுமில்லை, எந்த நாட்டின் பெண்கள் மிக அழகாக இருப்பார்கள் என்ற சர்வே தற்போது வெளிவந்துள்ளது.
இதில் உக்ரைன் நாட்டின் பெண்கள் தான் மிக அழகானவர்கள், என அந்த சர்வே-யில் தகவல் கிடைத்துள்ளது. இதை தொடர்ந்து இரண்டாவது இடத்தில் ஸ்வீடன் நாட்டு பெண்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.