இந்திய சினிமாவில் மாபெரும் வசூல் சாதனை படைத்த காந்தாரா சாப்டர் 1.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்
Kantara
Box office
Rukmini Vasanth
Kantara: Chapter 1
Rishab Shetty
By Kathick
கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டி இயக்கி ஹீரோவாக நடித்து வெளிவந்த திரைப்படம் காந்தாரா சாப்டர் 1.
2022ல் வெளிவந்த காந்தாரா படத்திற்கு எந்த அளவிற்கு உலகளவில் வரவேற்பு கிடைத்ததோ, அதைவிட இரண்டு மடங்கு அதிகமான வரவேற்பு காந்தாரா சாப்டர் 1 படத்திற்கு கிடைத்துள்ளது.

இப்படத்தில் ரிஷப் ஷெட்டியுடன் இணைந்து ருக்மிணி வசந்த், குல்ஷன், ஜெயராம் ஆகியோர் நடித்திருந்தனர். இந்த நிலையில், இப்படம் இதுவரை உலகளவில் ரூ. 830 கோடி வசூல் செய்துள்ளது.
2025ஆம் ஆண்டில் இந்திய சினிமாவில் இதுவரை வெளிவந்த திரைப்படங்களில் அதிக வசூல் செய்த படம் என்கிற சாதனையை காந்தாரா சாப்டர் 1 படைத்துள்ளது.