24 வயது கிரிக்கெட் வீரருடன் 33 வயது மிருணாள் தாகூர் டேட்டிங்-ஆ? வைரல் வீடியோ..

Gossip Today Mrunal Thakur Yashasvi Jaiswal
By Jai Jul 27, 2026 09:45 AM GMT
Report

மிருணாள் தாகூர்

பாலிவுட் சினிமாவில் தற்போது டாப் நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை மிருணாள் தாகூர், டக்கோயிட் என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படம் வெளியாகி எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

24 வயது கிரிக்கெட் வீரருடன் 33 வயது மிருணாள் தாகூர் டேட்டிங்-ஆ? வைரல் வீடியோ.. | Yashasvi Jaiswal Is Dating Mrunal Thakur Now

சமீபத்தில் வெளியான வருண் தவான் நடிப்பில் Hai Jawani Toh Ishq Hona Hai படத்தில் நடித்திருந்தார் மிருணாள். தற்போது அவுட்டிங் சென்று வரும் மிருணாள், மும்பை பந்த்ரா மேற்கிலுள்ள பூஜி கஃபேக்கு சென்றுள்ளார்.

அதிலும் 24 வயதான இந்திய கிரிக்கெட் வீரர் யஷஸ்வி ஜெயஸ்வாலுடன் அங்கிருந்து வெளியேறிய வீடியோ இணையத்தில் பகிரப்பட்டு அதிர்ச்சியை கிளப்பியுள்ளது.

24 வயது கிரிக்கெட் வீரருடன் 33 வயது மிருணாள் தாகூர் டேட்டிங்-ஆ? வைரல் வீடியோ.. | Yashasvi Jaiswal Is Dating Mrunal Thakur Now

ஏற்கனவே தனுஷுடன் டேட்டிங் ரூமரில் சிக்கிய மிருணாள் தாகூர், 11 வயது இளைய கிரிக்கெட்டருடன் டேட்டிங் சென்றுள்ளார் என்ற கிசுகிசு பாலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.