100 ரூபாய்காக அந்த வயதில் டான்ஸ் ஆடினேன் - யாஷிகா வருத்தம்
Yashika Aannand
By Tony
யாஷிகா ஆனந்த தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமும் செம பேமஸ் ஆனவர்.

இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் யாஷிகா ஆனந்த மிகவும் மனமுறுகி பேசியுள்ளார். அதில் 10 வயதில் இருக்கும் போது 100 ரூபாய்காக நடனம் ஆடினேன் என எமோஷ்னலாக பேசியுள்ளார்.

யாஷிகா ஆனந்த் தற்போது பெரியளவில் படங்கள் இல்லாமல் இருக்கிறார், அதோடு தன் இன்ஸ்டா பக்கத்தில் அவ்வபோது போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.



