என்னது மமிதா பைஜுவா இது, அப்போ எல்லாம் சினிமாவிற்கு வந்தபிறகு தான் இந்த மாற்றமா

Actress Mamitha Baiju
By Tony Feb 17, 2026 09:30 AM GMT
Report

மமிதா பைஜு ப்ரேமலு படத்தின் மூலம் செம்ம பேமஸ் ஆனவர். அதோடு டியூட் படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகையாகிவிட்டார்.

மேலும், விஜய் நடித்துள்ள ஜனநாயகன் படத்தில் கூட மிக முக்கியமான ரோலில் மமிதா நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

என்னது மமிதா பைஜுவா இது, அப்போ எல்லாம் சினிமாவிற்கு வந்தபிறகு தான் இந்த மாற்றமா | Mamitha Baiju Old Photo Gone Viral

இந்நிலையில் மமிதா சினிமாவிற்கு வருவதற்கு முன்பு வந்த புகைப்படங்களை பார்த்து இவர் தான அவர் என்பது போல் ரசிகர்கள் ஆச்சரியத்துடன் பார்க்கின்றனர்.

சினிமாவிற்கு வந்து தான் இந்த மாற்றமா என கமெண்ட் அடித்து வருகின்றனர், இதோ..

என்னது மமிதா பைஜுவா இது, அப்போ எல்லாம் சினிமாவிற்கு வந்தபிறகு தான் இந்த மாற்றமா | Mamitha Baiju Old Photo Gone Viral