சந்தானம் பட ஷூட்டிங்கில் தவறான இடத்தில் தொட்டு சீண்டல், அப்போ 13 வயசு தான்!! யாஷிகா ஆனந்த் பேட்டி

Yashika Aannand Indian Actress Tamil Actress Actress
By Dhiviyarajan Jan 25, 2024 03:30 PM GMT
Report

கவுதம் கார்த்திக் நடிப்பில் 2018 -ம் ஆண்டு வெளியான "இருட்டு அறையில் முரட்டு குத்து" படத்தின் மூலம் பாப்புலர் ஆனவர் தான் நடிகை யாஷிகா ஆனந்த். இதற்கு முன் சில படங்களில் நடித்திருந்தாலும் இவருக்கு இப்படம் பெரிய அளவில் கைகொடுத்தது.

சந்தானம் பட ஷூட்டிங்கில் தவறான இடத்தில் தொட்டு சீண்டல், அப்போ 13 வயசு தான்!! யாஷிகா ஆனந்த் பேட்டி | Yashika Aannand Talk Sexual Harassment

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற யாஷிகா ஆனந்த், தனது நடந்த பாலியல் சீண்டல் குறித்து பேசியுள்ளனர்.

அதில் அவர், நடிகர் சந்தானம் நடிப்பில் வெளிவந்த இனிமை இப்படித்தான் படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நான் நடித்துக் கொண்டிருந்தேன். அந்த திரைப்படத்தின் ஷூட்டிங் பாண்டிச்சேரியில் நடைபெற்றது.

அந்த சமயத்தில் ஒருவர் தவறான இடத்தில் கை வைத்தார். அப்போது எனக்கு வயது வெறும் 13 தான். அந்த காரணத்தால் என்ன செய்வதென்று தெரியவில்லை. உடனே தவறாக தொட்ட அந்த நபரை உதைத்து விட்டேன் என்று யாஷிகா ஆனந்த் தெரிவித்துள்ளார்.