எதுமே பண்ண முடியாமல் இருந்தேன் ! 3 மாதத்துக்கு பின் நடிகை யாஷிகாவின் தற்போது நிலை இதுதான்..

Yashika Tamilactress
By Edward Oct 29, 2021 09:53 AM GMT
Report

இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற அடல்ட் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமாகி பிரபாலாமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். இதையடுத்து பிக் பாஸ் 3 சீசனில் கலந்து கொண்டு பல ரசிகர்களை ஈர்த்தார்.

பின் படங்களில் காமிட்டாகி நடித்தும் போட்டோஷுட் மூலம் கிளாமர் புகைப்படத்தை வெளியிட்டு வந்தார். 3 மாதங்களுக்கு முன் பார்ட்டி முடித்துவிட்டு வீடு திரும்பும் போது கார் விபத்தில் சீக்கினார்.

விபத்தில் தோழி பவாணி சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார். யாஷிகா கை, கால், முதுகு என நடக்க முடியாதப்படிக்கு ஆளாகினார்.

தற்போது 3 மாதங்களுக்கு பின் நடக்கும் நிலைக்கு வந்துள்ளார். இதை அவரது சமூகவலைத்தளத்தில் பதிவிட்டும் உள்ளார்.

GalleryGalleryGalleryGalleryGalleryGallery