இதுதான்யா உண்மையான அரபிக் குத்து! முகம்சுழிக்க வைக்கும் நடிகை யாஷிகாவின் குத்தாட்டம்..
yashikaanand
beast
arabickuthu
halamithihabibo
By Edward
தமிழ் சினிமாவில் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலம் க்ளாமர் நடிகையாக அறிமுகமாகியவர் நடிகை யாஷிகா ஆனந்த். அதன்பின் சமுகவலைத்தளத்தில் எல்லைமீறிய ஆடைகளை அணிந்து போட்டோஷூட் எடுத்து வெளியிட்டார்.
அதன்பலனாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தற்போது படவாய்ப்புகளை பெற்று வந்தார். சமீபத்தில் கார் விபத்து ஏற்பட்டு 5 மாதங்களாக படுத்த படுக்கையில் இருந்து வந்தார். தற்போது அதில் இருந்து மீண்டு வந்தப்பின் திரும்பவும் போட்டோஷூட்டில் கவனம் செலுத்தி வருகிறார்.
சமீபத்தில் நடிகர் விஜய்யின் பீஸ்ட் படத்தின் அரபிக் குத்து பாடல் வெளியாகி வைரலானது. அப்பாடலுக்கு நடனமாடி ரசிகர்கள் பிரபலங்கள் வீடியோவை வெளியிட்டு வந்தனர். இந்த பாடலுக்கு நடிகை யாஷிகா ஆனந்தும் குத்தாட்டம் போட்டு வீடியோவை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.