ஒத்த ரோஜாவை வைத்து கவர்ச்சி காட்டிய யாஷிகா ஆனந்த்.. வைரல் புகைப்படங்கள்

Yashika Aannand Photoshoot
By Kathick Oct 01, 2023 04:06 AM GMT
Report

கவர்ச்சிக்கு பேர்போன இளம் நடிகைகளில் ஒருவர் யாஷிகா ஆனந்த். இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று இருந்தாலும், சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் கூட இவருடைய கிளாமர் புகைப்படங்களுக்கு தான் ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருக்கிறது.

ரசிகர்களை கவரும் வகையில் நடிகை யாஷிகா ஆனந்தும் தொடர்ந்து கவர்ச்சியான உடையில் போட்டோஷூட் நடத்தி வருகிறார். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவர் வெளியிடும் புகைப்படங்கள் உடனடியாக ரசிகர்கள் மத்தியில் வைரலாகும்.

அந்த வகையில் தற்போது ரோஜாவை வைத்து வடிவமைத்துள்ள கவர்ச்சியான உடையில் போட்டோஷூட் நடத்தி அதன் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது படுவைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்..