காலு உடைஞ்சும் திருந்தவில்லை! பழைய ரூட்டை ஆரம்பித்த நடிகை யாஷிகா!

yashikaanand tamilactress
By Edward Dec 22, 2021 07:38 AM GMT
Report

தமிழில் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகி பின் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபாலமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். சில மாதங்களுக்கு முன்பு கார் ஓட்டி விபத்து ஏற்படுத்தி தோழியின் மரணத்திற்கு காரணம் என்று விமர்சிக்கப்பட்டார்.

படுத்த படுக்கையில் இருந்து 4 மாத இடைவெளிக்கு பின் மீண்டும் பழையபடி நடக்க ஆரம்பித்த யாஷிகா போட்டோஷூட் பக்கம் திரும்பியுள்ளார். தான் இழந்த க்ளாமரை மீண்டும் கொண்டு வந்து ஹாட் போட்டோஷூட் எடுத்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

சமீபத்தில் வெளியிட்டு வரும் புகைப்படங்களை பார்த்து காலு உடைஞ்சும் திருந்தலையா என்று திட்டியபடி கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள் ரசிகர்கள்.

Gallery