கார் விபத்துக்கு பின் மது பாட்டிலுடன் கிளாமர் போஸ்!! வாய்ப்பிளக்க வைக்கும் முரட்டு நடிகை..
மாடலிங்துறையில் இருந்து வெள்ளித்திரை வாய்ப்பு கிடைத்து பிரபலமானவர்கள் வரிசையில் இருப்பவர் நடிகை யாஷிகா ஆனந்த். இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகினார்.
அதன்பின், பிக்பாஸ் 2 சீசனில் பங்கேற்று 98 நாட்கள் இருந்து 5 லட்சம் மதிப்பிலான பணப்பெட்டியுடன் வெளியேறினார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் நல்ல வரவேற்பு பெற்ற யாஷிகா சோம்பி பெஸ்டி, கடமையை செய் போன்ற படங்களில் நடித்து வந்தார். சில ஆண்டுகளுக்கு முன் கார் விபத்தில் சிக்கி படுத்தபடுக்கையில் இருந்து தற்போது அதிலிருந்து மீண்டும் பழைய நிலைக்கு மாறினார்.
கிளாமர் உச்சக்கட்ட தாராளம் காட்டி நடித்தும் போட்டோஷூட் எடுத்து வரும் யாஷிகா தற்போது மதுபாட்டிலுடன் எடுத்த கிளாமர் போட்டோஷூட்டினை பகிர்ந்துள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள் விபத்துல சிக்கியும் மாறலையா என்று கலாய்த்து வருகிறார்கள்.