அடுத்து யார கொல்லப்போற! நீங்கெல்லாம் திருந்தமாட்டீங்களாடா?

yashikaanand biggbosstamil5 tamilactress yaashika
By Edward Jan 12, 2022 01:00 AM GMT
Report

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மாடலாக அறிமுகமாகியவர் யாஷிகா ஆனந்த். இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலம் அறிமுகமாகி பின் பிக்பாஸ் நிகழ்ச்சி கொடுத்த வரவேற்பால் அடுத்தடுத்த படங்களில் நடிக்க கமிட்டாகினார்.

பார்ட்டி என இருந்து வந்த யாஷிகா 5 மாதங்களுக்கு முன் தோழியுடன் காரில் சென்ற போது விபத்தாகி தோழியை இழந்தார். பின் படுகாயங்களுடன் படுத்த படுக்கையாகினார். தற்போது மீண்டும் அந்த காயத்தில் இருந்து சரியாகி மறுபடியும் பழைய நிலைக்கு மாறினார்.

தற்போது மீண்டும் போட்டோஷூட்டில் இறங்கிய யாஷிகா விபத்திற்கு பின் தான் எப்படி கஷ்டப்பட்டு சரியாகினேன் என்ற வீடியோ தொகுப்பினை வெளியிட்டுள்ளார். இதை பார்த்த நபர் ஒருவர் அடுத்து யார கொல்லபோற என்று வாய்க்கூசாமல் கேட்டுள்ளார். இதற்கு பலர் கடுமையாக திட்டி கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

GalleryGallery