கால் ஒடஞ்சியும் இன்னும் திருந்தல நீ? மதுபாட்டிலால் யாஷிகாவை திட்டித்தீர்க்கும் ரசிகர்கள்..

biggboss alcohol yashika yashikaanand tamilactress
By Edward Jan 04, 2022 05:03 AM GMT
Report

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பலர் தற்போது சினிமாவில் நல்ல ஒரு இடத்தினை பிடித்து வருகிறார்கள். அப்படி இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகிய மாடல் நடிகை யாஷிகா ஆனந்த்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று நல்ல இடத்தினை பிடித்த யாஷிகா சில மாதங்களுக்கு முன் கார் விபத்தில் சிக்கி தோழியை இழந்தார். பலத்த காயங்களுடன் படுத்த படுக்கையாகிய யாஷிகா மீண்டு வந்து மீண்டும் படங்களிலும் போட்டோஷூட்டிலும் கலந்து கொண்டு வருகிறார்.

தற்போது மது குடிப்பது போன்ற புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். ஆனால் அது குளிர்பானம் தான் என்று கூறி வீடியோவையும் வெளியிட்டுள்ளார். இதை பார்த்த சில ரசிகர்கள் கண்டபடி திட்டித்தீர்த்து வருகிறார்கள்.

கால் ஒடஞ்சியும் இன்னும் திருந்தல நீ? மதுபாட்டிலால் யாஷிகாவை திட்டித்தீர்க்கும் ரசிகர்கள்.. | Yashika Drinking Photo Viral Fans Angry Messages