அழகே பொறாமை படும் பேரழகு, ரீசண்ட் சென்சேஷன் அனஸ்வரா ராஜன் போட்டோஷுட்

Tamil Actress
By Tony Mar 09, 2026 03:30 PM GMT
Report

அனஸ்வரா ராஜன்

அனஸ்வரா ராஜன் மலையாள சினிமாவில் அறிமுகமாகி தற்போது தெலுங்கு, தமிழ் என கலக்கி வருகிறார்.

அதிலும் சமீபத்தில் இவர் நடிப்பில் வந்த வித் லவ் படம் இவருக்கு தமிழகத்தில் மிகப்பெரிய இளைஞர்கள் ரசிகர்களை உருவாக்கி கொடுத்தது.

இந்நிலையில் தற்போது அனஸ்வரா போட்டோஸ் தான் செம ட்ரெண்டிங் ஆக வருகிறது, அதில் சில புகைப்படங்கள் இதோ... 


GalleryGalleryGalleryGalleryGalleryGallery