இந்த வாரிசு நடிகர்தான் வேண்டும்! அடம்பிடிக்கும் ஒல்லி நடிகை..

tamilactress nepotism
By Jai Jan 04, 2022 04:55 PM GMT
Report

வாரிசு நடிகர் ஒருவரின் படத்தில் அறிமுகமாகி பேர் பெற்றவர் அந்த அம்மணி. ஆரம்பத்தில் நல்ல வரவேற்பு பெற்றாலும் வாய்ப்புகள் குறைந்து காணாமல் போகிவிட்டார்.

அதன்பின், எந்த இயக்குனர் தயாரிப்பாளரை ஈர்க்காத நிலையில் மீண்டும் வாரிசு நடிகருக்கு ரூட்டை போட்டுள்ளார்.

அந்த நடிகரை சந்தித்த அம்மணியை வேண்டாம் என்று ஒதுக்கி விட்டாராம். ஆனால் மற்ற நடிகர்களுக்கு சிபாரிசு கொடுக்கிறேன் என்று கூறினாலும் அம்மணி உங்களுடன் நடிப்பேன் என்று அடம்பிடித்து கூறி வருகிறாராம்.