பிரைவேட் பார்ட்டியில் அட்ஜெஸ்ட்மெண்டுக்கு சிக்னல் கொடுத்த இளம் நடிகை!! ஹீரோ கொடுத்த ரியாக்ஷன்...
இளம் நடிகை
ஒருசில நடிகைகள் வாய்ப்புக்காக அட்ஜெஸ்ட்மெண்ட்டுக்கு ஒத்துக்கொண்டு தங்கள் வாழ்க்கையை அடுத்தக்கட்டத்திற்கு எடுத்து சென்று டாப் இடத்தை பிடிப்பார்கள். அப்படியொரு நம்பிக்கையில் இளம் நடிகை ஒருவர் தொடர்ந்து ஒருசில ஹீரோக்களுக்கு நேரடியாகவே சிக்னல் கொடுத்து வருகிறாராம்.

ஒரு ஹீரோவின் பிரைவேட் பார்ட்டியின்போது நடிகை ஓபனாகவே டாப் ஹீரோயினாக வலம் வரவேண்டும், என்ன வேண்டுமானாலும் செய்ய ரெடி என்று ஓபனாக கூறிவிட்டாராம். அதற்கு ஹீரோ கொடுத்த ரியாக்ஷன் தான் தற்போது ஹைலைட்டாக பேசி வருகிறார்கள்.
ஹீரோ கொடுத்த ரியாக்ஷன்
அதாவது நடிகை பேசியதை கேட்டு ஹீரோ, நான் அந்தமாதிரி ஆள் எல்லாம் கிடையாதுங்க, எனக்கு கல்யாணமாகி குழந்தை எல்லாம் இருக்கு, உங்களுக்கு யாரோ தப்பா சொல்லி இருக்காங்க, சினிமாவில் ஒழுங்கா நடிச்சு சாதிக்கிற வழிய பாருங்க என்று நெத்தியடி விட்டுள்ளார்.

இதனையடுத்து அந்த நடிகை
யாரையும் போய் சீண்டுவதே கிடையாது என்ற
விஷயம் கோலிவுட் முழுவதும் காட்டுத்தீயாய்
பரவி வருகிறது.