வாய்ப்பு கொடுக்காமல் தவிக்கவிடும் இயக்குநர்? ஒல்லியானபின் புலம்பும் அரண்மனை நடிகை..
தமிழ் சினிமாவில் மாப்பிள்ளை படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகி அடுத்தடுத்த படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ஹன்சிகா மோத்வானி. ஆரம்பத்தில் நல்ல வரவேற்பை பெற்ற நடிகை ஹன்சிகா போகபோக குண்டானதால் படவாய்ப்பினை இழந்தார். ஆனால் ஆரம்பத்தில் சுந்தர் சியின் தீவீர நடிகையாக தியாய் வேலை செய்யனும் குமாரு, ஆம்பள, அரண்மனை, அரண்மனை 2 போன்ற படங்களில் கமிட்டாகி நடித்து கொடுத்தார்.
இதையடுத்து மார்க்கெட் இழந்ததால் காணாமல் போனார். டந்த சில வருடங்களில் தன்னுடைய உடல் எடையை முற்றிலும் குறைத்து எலும்பும் தோலுமாக மாறியதோடு மட்டுமல்லாமல் பார்ப்பதற்கும் வயதான தோற்றத்தில் இருப்பதால் அவரை சமீபகாலமாக ஒதுக்கிய வைத்துள்ளாராம் சுந்தர் சி. இதன் காரணமாகத்தான் அரண்மனை 3 திரைப்படத்திலும் வாய்ப்பு தரவில்லை என்கிறார்கள் சினிமா வட்டாரங்கள்.
ஆனால் என்னால் தான் அவரின் பாதி படங்கள் ஓடி வெற்றி பெற்றது என்று கூறியுள்ளாராம் ஹன்சிகா. தான் தற்போது கஷ்டப்படும் நேரத்தில் வாய்ப்புகொடுக்காமல் வருவதை நினைத்து கஷ்டப்பட்டு வருவதாகவும் கூறி வருகிறார்கள். தற்போது அரண்மனை 3யில் நடிகை ஆண்ட்ரியா மற்ரும் பூர்ணா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.