கண்டிப்பா 2k கிட்ஸா இருப்பான்! கல்யாண ஆசையில் அக்கா கொலை தம்பி ஜெயில்..
ramanathapuram
younman
By Edward
சமுகவலைத்தளத்தில் நவீன காலங்களில் தற்போதைய இளைஞர்களின் செயலை பார்த்து 90ஸ் கிட்ஸ்கள் புலம்பி தள்ளும் மீம்ஸ்களை பார்த்திருப்போம். அப்படி 90ஸ் கிட்ஸ்கள் திருமணமாகாமல் கதறும் டிரோல் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகும்.
அப்படி ராமநாதபுரத்தை சேர்ந்த சரண் குமார் என்ற இளைஞர் தன் திருமணத்திற்கு இடைஞ்சலாக இருக்கும் திருமணமாகாத அக்காவை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேற்படிப்புக்காக திருமணத்தை தள்ளி வைத்த சுவாதியை கொலை செய்து தலைமறைவாகினார். தற்போது போலிசார் கைது செய்து ஜெயிலில் அடைத்துள்ளனர்.