துரந்தர் 2-வையே ஓரங்கட்டி கென் கருணாஸ் செய்த வசூல் சாதனை

Box office Dhurandhar The Revenge
By Tony Mar 30, 2026 08:30 AM GMT
Report

கென் கருணாஸ் இந்த பெயர் தான் தற்போது உள்ள ஜென் சி தலைமுறையின் பேவரட்.

ஆம் இவர் இயக்கிய யூத் படம் பட்டிதொட்டியெல்லாம் பட்டையை கிளப்பி வருகிறது. எந்த அளவிற்கு என்றால் இந்திய சினிமாவே எதிர் பார்த்த துரந்தர் 2 தமிழக வசூலை விட கென் கருணாஸின் யூத் தமிழகத்தில் அதிக வசூல்.

துரந்தர் 2-வையே ஓரங்கட்டி கென் கருணாஸ் செய்த வசூல் சாதனை | Youth Movie Beats Dhurandhar 2 In Tamilnadu

ஆம், துரந்தர் 2 தமிழகத்தில் 27 கோடிகள் தான் வசூல் செய்துள்ளது, ஆனால், யூத் படம் தமிழகத்தில் ரூ 37 கோடிகள் வசூலை தாண்டி சாதனை படைத்துள்ளது.

மேலும் வரும் நாட்களில் இப்படம் தமிழகத்திலேயே ரூ 50 கோடிகளுக்கு மேல் வசூல் வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

துரந்தர் 2-வையே ஓரங்கட்டி கென் கருணாஸ் செய்த வசூல் சாதனை | Youth Movie Beats Dhurandhar 2 In Tamilnadu