650 கோடி பேர்!! 2024-ன் யூடியூப் ட்ரெண்ட்டிங்கில் நம்பர் 1 இடமே அம்பானி மகன் திருமணம் தான்..

Youtube Mukesh Dhirubhai Ambani IPL 2024 Anant Ambani Radhika Merchant
By Edward Dec 06, 2024 01:30 PM GMT
Report

2024 யூடியூப் ட்ரெண்டிங்

சிறியவர்கள் முதல் பெரியளவர்கள் அதிகமாக இணையத்தில் செலவிடும் தளமாக இருக்கிறது யூடியூப், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்பு. இதன்மூலம், பல விஷயங்கள் பயனாளர்களால் தேடப்பட்டு வருகிறது. அந்தவகையில் 2024 ஆம் ஆண்டில் யூடியூப் ட்ரெண்டிங் தரவரிசை பட்டியாலில் யார் முதல் இடத்தினை பிடித்திருக்கிறார் என்ற விவரம் வெளியாகியுள்ளது.

650 கோடி பேர்!! 2024-ன் யூடியூப் ட்ரெண்ட்டிங்கில் நம்பர் 1 இடமே அம்பானி மகன் திருமணம் தான்.. | Youtube Trending List In 2024 Ambani Top No1

No 1 அம்பானி மகன்  திருமணம்

கடந்த ஜூலை மாதம் அம்பானி மகன் அனந்த் அம்பானி - ராதிகா திருமணம் குறித்த செய்திகள் தான் இந்தியாவை தாண்டி உலகம் முழுவதும் தேடப்பட்ட விஷயமாக இருந்தது. பிரமிக்க வைக்கும் ஆடை அணிகலன்கள் முதல் பிரம்மாண்ட திருமணம் குறித்து பதிவிடப்பட்ட வீடியோக்களை 650 கோடி பேர் பார்த்துள்ளார்களாம்.

650 கோடி பேர்!! 2024-ன் யூடியூப் ட்ரெண்ட்டிங்கில் நம்பர் 1 இடமே அம்பானி மகன் திருமணம் தான்.. | Youtube Trending List In 2024 Ambani Top No1

அவரை தொடர்ந்து, கேமிங் வீடியோக்களை கேமர் அஜ்ஜு பாய் என்பவர் பகிர்ந்த வீடியோவை 4 கோடியே 30 லட்சம் பேர் பார்த்துள்ளனர். மேலும், டி20 உலகக்கோப்பை மற்றும் ஐபிஎல் தொடர்பான வீடியோக்களை 700 கோடி பேர் பார்த்துள்ளார்களாம்.

பாடகரும் நடிகருமான தில்சித் டோசாஞ்ச், கச்சேரி வீடியோக்கள், லோக்சபா தேர்தல் முடிவுகள் தொடர்பான வீடியோக்களை பயனர்கள் கவனத்தை யூடியூப்பில் ஈர்த்துள்ளதாம்.

டிசம்பர் மாதம் 9 ஆம் தேதி இறந்த ரத்தன் டாடா உயிரிழந்த அன்று அவர் தொடர்பான வீடியோக்களையும் அதிகமானோர் பார்த்துள்ளார்களாம்.