சுகன்யாவுக்கு கமல் கொடுத்த முத்தம்!! அந்த விசயத்தில் நடிகை ரேகா அடுத்தது தான்..

Kamal Haasan Rekha Sukanya Gossip Today
By Edward Dec 19, 2025 03:00 PM GMT
Report

கமல் ஹாசன்

சினிமாவில் நடக்கும் அந்தரங்க விசயங்களை வெளியுலகத்திற்கு பல பிரபலங்கள் பேட்டி மூலம் கூறி வருகிறார்கள். அந்தவகையில் பயில்வான், வித்தகன் சேகர் உள்ளிட்டவர்களை தொடர்ந்து நடிகரும் டாக்டருமான காந்தராஜும் 70-களில் இருந்து தற்போதைய சினிமா வரை பல அந்தரங்க விசயங்களையும் பகிர்ந்து வருகிறார்.

அப்படி நடிகர் கமல் ஹாசன் தன்னுடன் நடிக்கும் நடிகைகளுக்கு முத்த காட்சியில் நடிப்பது குறித்து பேசியிருக்கிறார். கமல், புன்னகை மன்னன் படத்தில் முத்தக்காட்சியில் நடிக்க ஆரம்பித்தார். அது புரட்சிகரமாக பேசப்பட்டது.

சுகன்யாவுக்கு கமல் கொடுத்த முத்தம்!! அந்த விசயத்தில் நடிகை ரேகா அடுத்தது தான்.. | Kantharaj Open Kamal First Time Rekha Sukanya

முத்தம்

அதன்பின் அவருக்கு தெரிஞ்சோ தெரியாமலோ முத்தக் காட்சியை வைத்தார்கள். அதன்பின் பிரபலமான முத்தக்காட்சியில், மகாநதி படத்தில் நடிகை சுகன்யாவுக்கு லிப்லாக் கொடுத்தார்.

அதில் இருந்து தான் கமலுக்கு முத்தக்காட்சியில் நடிப்பவர் என்ற பெயரை கொடுத்தது. பின் குருதிப்புனல் படத்தில் நடிகை கெளதமிக்கு கொடுத்தார். அவருக்கு கெளதமிக்கு உள்ள பிரச்சனை பற்றி எனக்கு தெரியாது என்றும் கூறியிருக்கிறார் காந்தராஜ்.