கடற்கரையில் ஹாயாக காத்து வாங்கும் நடிகை பிரியா பவானி சங்கர்...

Priya Bhavani Shankar Tamil Actress Actress
By Edward Dec 19, 2025 04:15 PM GMT
Report

பிரியா பவானி ஷங்கர்

தனியார் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக மீடியா பயணத்தை தொடங்கியவர் நடிகை பிரியா பவானி ஷங்கர். அதன் பின், விஜய் டிவி பக்கம் வந்தவர் கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியலில் நாயகியாக நடித்து ஒட்டுமொத்த சின்னத்திரை ரசிகர்களின் மனதையும் கவர்ந்தார்.

கடற்கரையில் ஹாயாக காத்து வாங்கும் நடிகை பிரியா பவானி சங்கர்... | Actress Priya Bhavani Shankar Post Sunset In Beach

அதன் பின், மேயாத மான் படம் மூலம் வெள்ளித்திரையில் நுழைந்து கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர் போன்ற வெற்றிப் படங்களில் நடித்தார்.

இவர் கமிட்டாகி நடித்த சில தோல்வி படங்களும் உள்ளது. கடைசியாக பிரியா பவானி ஷங்கர் நடிப்பில் டிமான்டி காலனி 2 படம் வெளியாக அவருக்கு வெற்றியை கொடுத்தது.

இதனையடுத்து இந்தியன் 3, டிமாண்டி காலணி 3, ஹாட்ஸ்பாட் 2 உள்ளிட்ட படங்களிலும் நடித்து வருகிறார். சமீபகாலமாக இன்ஸ்டாகிராம் பக்கம் வராத பிரியா பவானி, காதலருடன் ஆஸ்திரேலியாவில் நேரத்தை செலவிட்டு வந்தார்.

கடற்கரையில் ஹாயாக காத்து வாங்கும் நடிகை பிரியா பவானி சங்கர்... | Actress Priya Bhavani Shankar Post Sunset In Beach

மீண்டும் சென்னை ECR வீட்டிற்கு தன்னுடைய காதலருடன் வந்துள்ளார். தற்போது கடற்கரையில் ஹாயாக காத்து வாங்கும் புகைப்படத்தை பகிர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறார் நடிகை பிரியா பவானி சங்கர்.

புகைப்படங்கள்

GalleryGalleryGalleryGallery