அப்பா என்றால் பயப்பட வேண்டுமா, யுவன் இப்படி ஒரு பதிவு போட்டாரே
yuvan
ilaiyaraja
By Tony
யுவன் ஷங்கர் ராஜா தமிழ் சினிமாவில் கொடிக்கட்டி பறக்கும் இசையமைப்பாளர். இவர் இசையில் பாடல்கள் வருகின்றது என்றாலே இளைஞர்கள் துள்ளி குதிப்பார்கள்.
இவர் சில வருடங்களுக்கு முன்பு இஸ்லாம் மதத்திற்கு மாறியது எல்லாரும் அறிந்ததே.
இந்நிலையில் இவருடைய தந்தை இளையராஜா புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களை இந்திய பிரதமர் மோடியுடன் ஒப்பிட்டு பேசினார்.
இதற்கு தமிழகத்தில் பெரும் கண்டனங்கள் வர, யுவன் தற்போது அவர்களை கூல் செய்யும் விதமான ஒரு பதிவு போட்டுள்ளார்.
அதை பலரும் இளையராஜாவிற்கு பதிலடி என்றும் கூறிவருகின்றனர், தமிழன் என்பதில் பெருமை, கருப்பு திராவிடன் என்று கூறியுள்ளார், இதோ