அப்பாவை காப்பி அடித்த யுவன்! ரஜினி முன் உண்மையை உடைத்த வெங்கட்பிரபு..
Ilaiyaraja
Yuvan
By Edward
சினிமாவை பொறுத்தவரையில் பழைய படங்களில் இருந்து இசையையோ அல்லது கதையையோ காப்பி அடிப்பது வழக்கம்.
அதிலும் தற்போது முன்னணி நடிகர்கள் படத்திற்காக மாஸ் காட்ட வேண்டும் என்று அனைவரும் எளிதாக கண்டுபிடிக்கும் அளவிற்கு வேறொரு படத்தை அப்படியே காப்பி அடிப்பார்கள். அந்த வரிசையில் யுவன் தான் ஒரு படத்தின் இசையை அப்பா பட இசையில் இருந்து எடுத்தேன் என்று கூறியுள்ளார்.
இந்த உண்மையை இயக்குனர் வெங்கட் பிரபு ரஜினிகாந்த் விஜய் மேடையின் முன்பிருந்து இந்த உண்மையை உடைத்துள்ளார். தென்றல் வந்து தீண்டும் போது என்ற அப்பாவின் பாடலை வைத்து இதுவரை இல்லாத உணர்விது என்ற பாடலுக்கு ராகத்தை வைத்து தான் காப்பி அடித்தேன் என்று யுவன் கூறியுள்ளார்.
மேலும் யாரோ என்ற பாடலை ஏதோ மோகம் ஏதோ ராகம் என்ற பாடலுக்கும் காப்பி அடித்தேன்.