தென்னிந்தியர்களை கேவலமாக பேசிய ஜொமேட்டோ நிறுவனர், வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்
Zomato
By Tony
ஜொமேட்டோ குறித்து தான் தற்போது இந்திய முழுவதும் பரபரப்பு, ஊழியர் ஒருவர் கஸ்டமரிடம் ஹிந்தி தான் தேசிய மொழி என்று கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதை தொடர்ந்து டுவிட்டரில் கடும் கண்டனங்கள் வர, ஜொமேட்டோ நிறுவனம் மன்னிப்பு கேட்டது.
ஆனால், சில வருடங்களுக்கு முன்பு ஜொமேட்டோ நிறுவனர் டுவிட்டரில், தென்னிந்தியர்கள் மார்க்கெட்டிங் குறித்து கிண்டல் செய்துள்ளார், அதற்கு வெளுத்து வாங்கியுள்ளனர் நெட்டிசன்கள்..